Archive for the ‘உலகம் சுற்றா "வாலி"பன்’ Category

உலகம் சுற்றா “வாலி”பன்

DElhi

பத்தாயிரம் திரைப்பட பாடல்களும், ராமாயண பாரத காவியங்களை புதுக்கவிதையிலும் இன்ன பிற கவிதை நூல்களும் எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள், எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னார்.

தகவல் : ஸ்ரீகாந்த்.

தொடர்புடைய சுட்டி ”
தமிழ் சினிமாவும் பாடல்களும்