உலகம் சுற்றா “வாலி”பன்

DElhi

பத்தாயிரம் திரைப்பட பாடல்களும், ராமாயண பாரத காவியங்களை புதுக்கவிதையிலும் இன்ன பிற கவிதை நூல்களும் எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள், எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னார்.

தகவல் : ஸ்ரீகாந்த்.

தொடர்புடைய சுட்டி ”
தமிழ் சினிமாவும் பாடல்களும்

4 responses to this post.

 1. Posted by SELVARAJA on December 8, 2011 at 2:25 pm

  vaali nee thirai ulagin veali.
  un mun nirkaathu poli.
  nee illai endral thirai ulagame kaali.

  -SELVARAJA,SALEM.

  Reply

 2. Posted by johan paris on November 15, 2012 at 11:20 am

  அப்படியா? இப்போதே அறிந்தேன்.
  வாலியால் நுண்மான் நுளைபுலம் மிக்கவர் எனப் புகழப்பட்ட “சாரு”, எழுத்துக்குக் கச்சா தேடி “தாய்லாந்து” போனவர். சிலேக்கும் போக காசு அனுப்பும்படி கேட்டுள்ளார்.
  வாலி சமர்த்தர் தான். இருந்த இடத்திலே “கச்சா” தேடுகிறார்.

  Reply

 3. Posted by balaji on April 15, 2013 at 5:55 am

  Ramanuja Mahakaviam padaitha Vali Avargali Pugala Varthai Illai, Puratchi Thailaivar Meethu Velitcham Adithu Athan Mulam Thanum Velicham Adaithavar Aerakkanakkarai Velichathil kondu vanthavar.

  Reply

  • Posted by selvaraja raja on June 13, 2013 at 5:45 pm

   உட்கார்ந்த இடத்திலேயே உலகலக்கும் சக்தி கொண்ட
   கவிஞர் வாலியே…நீ வாழி.
   -கவிஞர்செல்வராஜா

   Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: